இதோ மற்றுமொரு தேர்தல் முடிவு… யாழ் மாவட்டம் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி…!!

2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான மற்றுமொரு முடிவு: இதற்கமைய யாழ் மாவட்டம் ஊர்காவற்றுரை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 6369
இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 4412