40வது திருமண நாளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 40வது திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்.

இது தொடர்பான தகவல்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.