சுமந்திரனின் கோட்டைக்குள் கொடி நாட்டிய அங்கஜனின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி!!

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி- வாக்களிப்பு மையம் 41 இன் முடிவுகளின்படி சிறிலங்கா சுதந்திரக்கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி 808, இலங்கை தமிழ் அரசு கட்சி 650, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 471, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 471, ஈ.பி.டி.பி 272, ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி) 160) வாக்குகளை பெற்றனர்.