இதோ யாழ் மாவட்டம் வட்டுக் கோட்டைத்தொகுதியின் தேர்தல் முடிவு….தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில்.!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டை தொகுதி- இலக்கம் 11 மையத்தின் வாக்களிப்பு முடிவுகளின்படி:

இலங்கை தமிழ் அரசு கட்சி-907, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 668, சிறிலங்கா சுதந்திரக்கட்சி 668, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 257, ஐ.தேக 142, ஈ.பி.டி.பி 460 வாக்குகளை பெற்றனர்.