இதோ முதலாவது தேர்தல் முடிவு..!! காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள்…!

காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள்… ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில்..!
காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய…பொது ஜன பெரமுன 27682 வாக்குகளையும்,ஐக்கிய மக்கள் சக்தி 5,144 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 3135 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 1507 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.