யாழ் ஊர்காவற்றுறை தேர்தல் களத்தில் முன்னிலை வகிக்கும் ஈ.பி.டி.பி..!!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை 2 மையத்தின் முடிவுகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி- 1647, இலங்கை தமிழ் அரசு கட்சி 1098, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 326, சுதந்திரக்கட்சி 305, சுயேட்சை- கிற்றார் 138, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 90 வாக்குகளை பெற்றனர்.

ஊர்காவற்றுறை 1 வாக்களிப்பு மையத்தில் ஈ.பி.டி.பி முன்னிலையில் உள்ளது.ஈ.பி.டி.பி 1424, தமிழ் அரசு கட்சி 1161, சுதந்திரகட்சி 229, ஐ.தே.க 34, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 119, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 310, சுயேட்சை மாம்பழம்- 13 ,சுயேட்சை கேடயம்-39 வாக்குகளை பெற்றனர்.
இந்த மையத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் 4024. செல்லபடியானவை 3,595, நிராகரிக்கப்பட்டவை 379.