வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம்..

நாட்டின் பெருமை என்பது பிரஜைகளின் பொறுப்புமிக்க செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. கொரோனா அச்சத்தையும் கடந்து, பாதுகாப்பான முறையில் இந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்து அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஒரு உறுதியான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் அடித்தளமிட்டிருக்கிறோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

– வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம்.