நாடளாவிய ரீதியில் மாலை 4 மணிவரை பதிவான வாக்கு வீதங்கள்! மாவட்ட ரீதியாக…

மாலை நான்கு மணி வரை மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள் இரத்தினபுரி 70%,திருகோணமலை 69%,மாத்தளை 68%,கேகாலை 67%,கண்டி 65%,மொனராகலை 65%,கம்பஹா 62%,கொழும்பு 60%,களுத்துறை 60%,காலி 60%,புத்தளம் 60%, யாழ்ப்பாணம் 57%,பொலன்னறுவை 55%

மூன்றாம் இணைப்பு – பிற்பகல் இரண்டு மணி வரை மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள்நுவரெலியா 65%,களுத்துறை 60%,ஹம்பாந்தோட்டை 60%,
மாத்தளை 58%,மொனராகலை 56%,கண்டி 55%,காலி 55%,வன்னி 55%,மட்டக்களப்பு 55%,இரத்தினபுரி 55%,திகாமடுல்ல 55%,பொலன்னறுவை 55%,கம்பஹா 53%