நாடாளாவிய ரீதியில் பதிவான வாக்குவீதம்..( பிற்பகல் 02 மணி வரை)

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது. இதன்படி, கொழும்பு 51%, காலி 55%, வன்னி 55%, இரத்தினபுரி 55%, திகாமடுல்ல 55%, யாழ்ப்பாணம் 53.36%, குருணாகல 55%, பதுளை 50%, கேகாலை 55%, மாத்தளை 58%, திருகோணமலை 50%, அநுராதபுரம் 50%, மாத்தறை 54%, புத்தளம் 52%, கம்பஹா 53%, களுத்துறை 60%, கண்டி 55%, நுவரெலியா 65%, கிளிநொச்சி 52%, மட்டக்களப்பு 57%.

இதேவேளை,யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு பதிவான வாக்கு தொகுதி ரீதியாக

மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தேர்தல் தொகுதியில் 60 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 57 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 54 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.