காதல் தோல்வியினால் விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்த யாழ் இளைஞன்..!!

வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை இரவு 9-00 விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் – மரின்ராஜ் (வயது 23 ) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவரது தற்கொலைக்கு காதல்தோல்வியே காரணம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.