பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..!

09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்துள்ளனர்.

சமய நடவடிக்கையின் பின்னர் நுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று அவர் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.