கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு…திரண்டு வந்து வாக்களிக்கும் பொதுமக்கள்..!!

கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.கிளிநொச்சி மாவட்டத்தில் முற்பகல் வரை அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு… திரண்டு வந்து வாக்களிக்கும் பொதுமக்கள்..!! 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுகிறது.