கல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்றக் கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்.!

நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நாளுக்கு நாள் சீர்கேடு அடைந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் காரணத்தை நாம் அடுக்கி கொண்டே போகலாம். உடலில் உள்ள உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டே போனால் மிக விரைவிலே மரண வாசலை நாம் எட்ட வேண்டி இருக்கும்.
அந்த வரிசையில், அபாயகரமான நிலையில் உள்ள உடல் உறுப்புகளில் இந்த கல்லீரலும் உள்ளது. கல்லீரலில் சேர கூடிய தேவையற்ற கொழுப்புகள் தான், அதனை முழுமையாக பாதிக்கச் செய்கிறது. இந்தப் பிரச்சினையில் இருந்து கல்லீரலை காக்க, நமது முன்னோர்கள் சொல்லி தந்த ஆயுர்வேத முறைகளை பின்பற்றினாலே போதும்.