இலங்கையில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று…!!

கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று (26) இலங்கையில் மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இரவு 8.30 மணி நிலவரப்படி 2782 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 2106 கொரோனா நோயாளிகளில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.