கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்கு, அந்த வைரஸ் தொற்று முதன்முதலில் தோன்றிய சீனாவிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகிறார்கள்.