தனது முற்பிறப்பு குறித்து முழுமையாகக் கூறும் இலங்கைச் சிறுவன்..!! மறுபிறவி எடுத்த குழந்தையால் அதிர்ச்சியில் பெற்றோர்..!!

இந்த உலகில் மானுடராகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம்ப முடியாத பல சம்பவங்களை கடந்து வந்திருக்கின்றோம். இந்த பிறவியில் நாம் வாழப் போகும் அடுத்த நொடி எவ்வாறான மாற்றத்தை தரப் போகின்றது என்பதைக் கூட எம்மால் கணிக்க முடியாது.இது இவ்வாறிருக்க, மறு பிறவி என்பது தொடர்பில் நம்மில் எத்தனைப் பேருக்கு நம்பிக்கை இருக்கின்றது என தெரியவில்லை.அதுவும் முதற் பிறவியின் நினைவுகளோடு மறுபிறவி ஒருவர் எடுத்தாரெனில் நிச்சயமாக நம்மில் எத்தனைப் பேர் அதனை நம்ப தயாராக இருக்கின்றோம் என்பது சந்தேகமே. ஆனால், அது நடந்திருக்கிறது. அதுவும் இலங்கையில். அந்த உண்மைச் சம்பவத்தை உள்ளடக்கி வருகின்றது இந்த விசேட காணொளி,