யாழில் மிக விரைவில் ஆரம்பமாகும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி…!

பொன்னாலை விளையாட்டுக்கழகம் நடாத்தும் Varatharaja Premier League ( VPL ) 1ம் பரிசு – ரூபா 25,000,2ம் பரிசு – ரூபா 10,000. நுழைவுக்கட்டணம் – 1500
திகதி – 25-07-2020 ( சனிக்கிழமை தொடக்கம்), நேரம் காலை : 9.00
மைதானம் – PSC மைதானம் பொன்னாலை.

போட்டி_நிபந்தனைகள்:அணிக்கு 8 பேர் 6 பந்துப்பரிமாற்றங்கள்,குறைந்தது 5 பந்துவீச்சாளர்கள், விலகல் முறையிலான சுற்றுக்கள்,அணிகள் உரிய நேரத்தில் பிரவேசிக்க வேண்டும், நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
முறைதவறிய பந்துவீச்சுக்கு (Free Hit ) வழங்கப்படும்.போட்டி சமநிலையில் முடிவடைந்தால், ( Super Over ) முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.போட்டி விதிமுறைகளை மீறும் அணிகள் போட்டியிலிருந்து இடைநிறுத்தப்படும்.) முற்பதிவுகளை 24-07-2020 வரையே மேற்கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்.

குகன்:0766840790,கஜே:0777362104, தனிக்ஸ்:0779644153