அடுத்த வாரம் பாடசாலைகள் ஆரம்பிக்குமா? விரைவில் முடிவு.!!

அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிக்கலாமா என்பது குறித்த இறுதி முடிவு, இந்த வார இறுதியில் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் சனிக்கிழமை கல்வியமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதன்போது சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்தை பெற்று, அதன்படி முடிவை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.