உயிரோட்டமான முகபாவங்களுடன் தத்துரூபமாக உருவாக்கப்பட்ட கிராமம்..!! மலைக்க வைக்கும் கொல்கத்தா குயவரின் கைவண்ணம்…!!

வட இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு குயவர் 10 ஏக்கர் நிலத்தில் சிலையால் ஒரு கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார்! நேரடியாக உயிரோட்டமாக முகபாவங்களுடன் உடலின் சிறிய நரம்புகள் கூட அசைவது போல், தத்ரூபமாக உள்ளது. அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்! இவ்வளவு நல்ல காணொளியை நீங்களும் பார்த்து ரசிப்பதுடன் பிறருக்கும் பகிருங்கள்…