யாழ் வல்வெட்டித்துறையில் மறைந்து கிடக்கும் அரிய பொக்கிஷம்..!! யாழ் மண்ணில் இப்படியும் ஒரு வியப்பு நிறைந்த பிரதேசமா.?

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் கருடாவின் கற்குகையானது பழங்காலம் தொட்டு பேசப்படும் ஒரு பாரம்பரிய குகை. இருப்பினும் மக்களிடையே குறிப்பாக இன்றைய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரிதும் அறியப்படாத ஒரு இடமாக இது இருப்பதனால் இவ்விடத்தை பற்றிய சில விபரங்களையும் காணொளியையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர்  தமது youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.குறிப்பிட்ட YouTube பக்கமானது இவ்வாறான சில மறைந்து கிடக்கும் சுற்றுலா பிரதேசங்களையும், பிரதேசங்களில் இருக்கும் சிறந்த உணவகங்கள், சுற்றுலா மையங்கள் போன்றவற்றையும் மக்களுக்கு எடுத்து காட்டும் வகையில் காணொளிகளையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் கருடாவின் கற்குகையானது பழங்காலம் தொட்டு பேசப்படும் ஒரு பாரம்பரிய குகை. இருப்பினும் மக்களிடையே குறிப்பாக இன்றைய சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரிதும் அறியப்படாத ஒரு இடமாக இது இருப்பதனால் இவ்விடத்தை பற்றிய சில விபரங்களையும் காணொளியையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தமது youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.. குறிப்பிட்ட YouTube பக்கமானது இவ்வாறான சில மறைந்து கிடக்கும் சுற்றுலா பிரதேசங்களையும், பிரதேசங்களில் இருக்கும் சிறந்த உணவகங்கள், சுற்றுலா மையங்கள் போன்றவற்றையும் மக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் காணொளிகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனைப் பார்த்து ரசிப்பதோடு மட்டும் நின்ற விடாமல், உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு சென்று இந்த அரிய இயற்கையின் படைப்பை நேரில் தரிசிக்க மறவாதீர்கள்..!