கொஞ்சத் தூரம் நடந்தாலும் இதயம் வேகமாகஅடிக்குகிறதா..? மூச்சு வாங்குதா.? காரணம் இது தான்..!!

காய்ந்த திராட்சை பழங்கள் எல்லா இடத்திலும் கிடைக்க கூடியது. அதிகமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இலகுவாக கிடைக்கும் காய்ந்த திராட்சை பழங்களில் எவ்வளவு நோய்களை தீர்க்க முடியும் தெரியும்? வாங்க பார்க்கலாம்..!


சிலருக்கு இதயம் பட பட என அடித்துக் கொள்ளும்.எப்போதும் தூக்கம் வந்துகொண்டே இருக்கும், சிறிது தூரம் நடந்தால் கூட மூச்சி வாங்க ஆரம்பித்து விடும். இது சில நேரம் ஹீமோகுளோபின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது உடலில் வைட்டமின் குறைப்பாடுகள் இருக்கலாம். இதற்கு ஒரே தீர்வு இந்த காய்ந்த திராட்சை தான்.

இதய படபடப்பு அதிகரிக்கும் நேரத்தில் காய்ந்த திராட்சைகள் 5 வாயில் மென்று சாப்பிட்டு தண்ணீர் ஒரு கப் குடியுங்கள். நொடியில் சரியாகிவிடும்.ஹீமோகுளோபின் அதிகரிக்க 20காய்ந்த திராட்சைகளை ஒரு கோப்பையில் போட்டு ஒரு அரை கப் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள் காலையில் எழுந்து அதனை குடித்து வர ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்து விடும் சிறு நீரக கற்கள் மற்றும், சிறு நீரக தொற்றுக்கு இந்த காய்ந்த திராட்சை நல்ல தீர்வாகிறது.

காய்ந்த திராட்சை 25. பால் ஒரு கப். இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். ஒரு கப் பால் கால் கப்பாக வந்ததும் பாலுடன் திராட்சையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போது காய்ந்த திராட்சைகள் மசிக்கப் பட்ட பாலை குடியுங்கள். தொடர்ந்து ஒரு வாறம் குடித்தால் போதும் சிறு நீரக நோய்கள் அனைத்துமே தீர்ந்துவிடும்..!