உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இயற்கை..! மனிதன் போல் பிறந்த மீன்..வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

உலகம் விசித்திரமானது என்பதை விட இயற்கை வித்தியாசமானது, உலகத்தை அழகாக மாற்றவும் நொடியில் அழிக்கவும் இயற்கையால் முடியும். என்ன தான் அழிவுக்கு மேல் அழிவு வந்தாலும் அழகுக்கும் குறைவு இல்லாமல் தான் இருக்கிறது.

அண்மையில் மலேசியாவில் தற்போது ஒரு இயற்கை அதிசயம் இடம்பெற்றுள்ளது. அங்கு பிடிபட்ட மீன்களில் ஒரு மீன் மட்டும் வித்தியாசமாக இருந்ததால் வியாபாரி அந்த மீனை எடுத்து பார்த்துள்ளார். அது அச்சு அசல் மனிதனை போல் உதடுகள், பல்லு என இருந்துள்ளது.இதனை கண்டு அதிர்ந்த அவர் மீனை நண்பர்களுக்கு காட்டியதை தொடர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட குறித்த மீன் வைரலாகி வருகிறது.. இதோ உங்களுக்காக..!!