உங்கள் ராசிப்படி துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மோசமான எழுத்து இதுதான்..! இந்த எழுத்து இருந்தால் பேரழிவு நிச்சயமாம்.!!

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ராசியின் படி அதற்கு ஏற்ற முதல் எழுத்தில் பெயர் வைப்பது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கு எந்த எழுத்து அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்:மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை M, Bha மற்றும் N ஆகிய எழுத்துக்கள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் P மற்றும் K ஆகிய எழுத்துக்கள் இவர்களுக்கு நல்ல பலனை வழங்காது. M இவர்களுக்கு உடனடி வெற்றி மற்றும் பணத்தை வழங்கும் எழுத்தாகும்.

ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு P, G மற்றும் Y ஆகிய எழுத்துக்கள் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். A, V மற்றும் R இவர்களுக்கு துரதிர்ஷ்டமான எழுத்துக்களாகும். G இவர்களுக்கு திருமண வாழ்க்கை மற்றும் தொழில் வெற்றிக்கு மிகவும் நல்லது.மிதுனம்:R மற்றும் S மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான எழுத்துக்களாகும், அதேநேரத்தில் K மற்றும் C நல்ல பயனை அளிக்காது. உடனடியாக வாழ்க்கையில் வெற்றிபெற S எழுத்தைப் பயன்படுத்தலாம்.
கடகம்:N, S, M மற்றும் D எழுத்துக்கள் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் எழுத்துக்களாகும். அதேபோல A மற்றும் P இவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களாகும். வெற்றி மற்றும் பணத்திற்கு S மற்றும் D எழுத்துக்களை பயன்படுத்தலாம்.

சிம்மம்:B, Y மற்றும் A எழுத்துக்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் H மற்றும் R எழுத்துக்கள் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற நீங்கள் A எழுத்தை பயன்படுத்தவும்.

கன்னி:G, O, M மற்றும் R எழுத்துக்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் எழுத்துக்களாகும் S மற்றும் D எழுத்துக்கள் மோசமான பலன்களை ஏற்படுத்தும். வாழ்க்கையில் வெற்றியைப் பெற நீங்கள் R எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.

துலாம்:S, K மற்றும் G எழுத்துக்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பயன்களை ஏற்படுத்தும். C, M மற்றும் N எழுத்துக்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டான பலன்களை ஏற்படுத்தும். விரைவில் உயர்ந்த இடத்தைப் பெற S எழுத்தை பயன்படுத்தவும்.விருச்சிகம்:A, N, மற்றும் D எழுத்துக்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான எழுத்துக்களாகும். அதே நேரத்தில்” P, R மற்றும் K “எழுத்துக்கள் நல்ல பலனைத் தராது. வெற்றியைப் பெறவும், உங்கள் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்க்கவும் A எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.

தனுசு:S, M, H மற்றும் A எழுத்துக்கள் தனுசு ராசிக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் எழுத்துக்களாகும், அதேசமயம் V மற்றும் K இவர்களுக்கு எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இவர்கள் வாழ்க்கையில் அமைதியையும் முன்னேற்றத்தையும் பெற நீங்கள் S எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.மகரம்:V, L, J மற்றும் K எழுத்துக்கள் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களாகும். அதே நேரத்தில் D, H மற்றும் M எழுத்துக்கள் நல்ல பலன்களை தராது. உங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற நீங்கள் V எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கும்பம்:K, S, A மற்றும் R எழுத்துக்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் எழுத்துக்களாகும். H, P மற்றும் D எழுத்துக்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் பெற A எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.

மீனம்:H, N மற்றும் Y எழுத்துக்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான எழுத்துக்களாகும் , அதேசமயம் T, M மற்றும் R எழுத்துக்கள் துரதிர்ஷ்டமான எழுத்துக்களாகும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு N எழுத்தை பயன்படுத்த வேண்டும்.