நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்த இளம் காதலர்கள்..!! கண்டியில் பெரும் சோகம்..!

கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருவர் குதித்து உயிரிழந்துள்ளனர்.

17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு நீர் தேக்கத்தில் குதித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று(07) இடம்பெற்றுள்ளது.சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.