கோப்பாயில் கோர விபத்து…பரிதாபமாகப் பலியான டிப்பர் சாரதி..!!

கோப்பாய் சந்திக்கு அண்மையில் உள்ள வாகனத் திருத்துமிடத்தில் நேற்று (5) மதியம் இந்த விபத்து இடம்பெற்றது.

திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போது, டிப்பர் பெட்டியினை யக் மூலம் உயர்த்தி வாகன திருத்தனர்கள் திருத்தப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டிப்பர் சாரதி தான் அதனை சரிபார்க்க முயன்றபோது யக் விலகியதில் உயர்ந்து நின்ற பெட்டி திடீரென்று விழுந்ததில் பெட்டிக்கு அடியில் சிக்கி சாரதி உயிரிழந்துள்ளார். மானிப்பாயை சேர்ந்த லிகிந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.