கொரோனா பேரழிவு குறைவதற்குள் வரும் மற்றொரு பேராபத்து..? காணொளி வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ள அபிக்யா ஆனந்த்…!!

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த் தற்போது மற்றொரு காணொளியை வெளியிட்டு பீதியை கிளப்பிவிட்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் கடந்த ஆண்டே கணித்துக் கூறியதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டது.சிறுவனின் கணிப்புப் படியே அது நடந்துவிட்டதாக கூறி அச்சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், தற்போது, மற்றொரு காணொளியை வெளியிட்டு மீண்டும் ஒரு பேராபத்தை இந்த உலகம் இந்த ஆண்டே சந்திக்கவிருப்பதாக கூறியிருப்பது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.சிறுவனான ஜோதிடர் அபிக்யா ஆனந்த் இது தொடர்பில் கூறியிருப்பதாவது,