பொதுமேடையில் பேசியவற்றை மறுத்துப் பொய்கூறி ஆதாரத்துடன் சிக்கிய மக்கள் முன்னணி..!! (வைரலாகும் காணொளி)

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று கூறிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஸின் கூற்று இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இருப்பினும் அவர் அதை மறுதலிக்கும் நிலையில், ஏற்கனவே ஒரு பிரசார மேடையில் இக்கூற்று தொடர்பில் பேசும் காணொளி ஆதாரமாக வெளியாகியுள்ளது.இவ்வாறான சூழலில் ஐ.பி.ஸி தமிழ் ஊடகத்தின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் இதுகுறித்து இடம்பெற்ற சூடுபிடிக்கும் வாதத்தின் காணொளியே இது;

-Ibc tamil