ஊரடங்கு வேளையில் கேரளக் கஞ்சாவுடன் சிக்கிய வடமராட்சி இளைஞன்!!

தேசிய புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையினர் கஞ்சாப் பொதியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
யாழ், பருத்தித்துறை, வியாபாரிமூலையில் இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது 8 கிலோ கேரளாக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 26 வயதுடைய இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடற்கரையுடன் இணைந்த பகுதியிலேயே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது