இலங்கையில் நடந்த கொடூரக் கொலை.!! தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை..!!

கொழும்பு வத்தளைப் பகுதியில் குழந்தையொன்றின் தலை மீட்கப்பட்டுள்ளது.

திக்கோவிட்ட, வத்த பகுதியில் இந்த சம்பவம் மீட்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்த பின்னர், தலை துண்டிக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.குழந்தையின் பெண் யார், தலையை யார் அங்கு போட்டார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.