கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விகாராதிபதி..!!

கொஸ்கொட, இந்துருவ – மஹயிந்துருவ பிரதேசத்திலுள்ள விகாரையின் விகாரதிபதி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரர் (73) என்ற விகாராரதிபதியே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.