வெரிகோஸ்வெயின் நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறீர்களா.?உங்களுக்கான உடனத் தீர்வு இது தான்..!

வெரிகோஸ் வெயின் என்பது வயதானவர்களுக்கு உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு பரவலாக ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சனை ஆகும். சாதாரணமாக அல்லாமல், இவர்களது கால் மூட்டு பின்பகுதியில் இருந்து குதிகால் பகுதி வரையில் நரம்பு வெளியே புடைத்துக் காணப்படும்.


சற்றே வீங்கியது போல வெளிப்புற தோற்றத்தில் நன்கு நரம்புகள் தெரியும் . இது காலப்போக்கில் மரத்துப்போன உணர்வு தரும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் பாதித்தால், உடல் உறுப்புகளின் செயற்திறன் சீராக குறைய துவங்கும்.இந்த வெரிகோஸ் எதனால் உண்டாகிறது? யாருக்கெல்லாம் இது உண்டாகும் அபாயம் இருக்கிறது? காரணிகள் என்னென்ன? இதற்கான மருத்துவம் என்ன? என்பது பற்றி இனிக் காணலாம்…

பச்சை தக்காளி – 2 மீடியம் ஸ்சைஸ் , தேன் – 1டேபிள் ஸ்பூன்.செய்முறை:பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும் . இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.

இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.இதனுடன் சேர்த்து உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சியுடன் இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

அத்துடன் பச்சை தக்காளி ஒன்றை வெட்டி வெரிகோஸ் வெயின் உள்ள இடத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்து வாருங்கள் இவை இரண்டும் வெரிகோஸ் வெயி தாக்கத்தை குறைத்து குணபடுத்தி விடும். அத்துடன் சப்பாத்தி,பூரி, ஐஸ்கிரீம்,அதிக ஸ்வீட், அல்வா,இறைச்சி வகைகள் சாப்பிடுவதை கண்டிப்பாக குறைக்க வேண்டும். மருந்தையும் குடித்து இதனையும் பின் பற்றினால் முற்றாக வெரிகோஸ் வெயின் குணமாகிவிடும். நீங்கள் ஒருவாரம் செய்யும் போதே அதன் பயனை உணர்வீர்கள்..!