யாழ் வடமராட்சியில் தவறான முடிவெடுத்து பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி..!!

வடமராட்சி கம்பர்மலை பாரதி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் ஜனனிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.