லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கிள்ஸ் பகுதியில் புகைப்படம் எடுத்த காதல் ஜோடி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளனர்.இதில் யுவதி மீட்கப்பட்டுள்ளார். காதலன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதன்போது ஜோடி தவறி நீரில் விழுந்துள்ளனர். யுவதியை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டனர். காதலன் ஆழமான பகுதியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
