ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு.!

தற்போது அமுலில் உள்ள நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.சுகாதார அமைச்சினால் மீள அறிவிக்கும் வரை, இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.சுகாதார அமைச்சினால் அறிவித்தல் வரை வரையில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பிட்டுள்ளது.