சற்று முன்னர் கிடைத்த செய்தி….குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கருணா அம்மான் முன்னிலை..!!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றுள்ளளேன் என சமீபத்தில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் இன்றைய தினம் அவர் முன்னிலையாகியுள்ளார்.