மண மேடையில் இளைஞர்களுடன் சற்றும் அசராமல் ஆட்டம் போட்ட இளம் தேவதை.!! (வைரலாகும் காணொளி)

முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மாறி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இது; குறித்த இந்த திருமணத்தில் மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். அப்போது திடீரென சர்ப்ரைஸாக அவர்கள் தோழர்கள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள். அவர்களுக்கு கம்பெனி கொடுத்து இளம்பெண் ஒருவரும் செம ஆட்டம் போடுகிறார்.கடைசி வரை சளைக்காமல் ஆண்களையே ஓவர்டேக் செய்யும்வகையில் அந்தப்பெண் போட்ட ஆட்டம்,  மண்டபத்தில் இருந்த அனைவரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குறித்த அந்தக்காட்சியை இணையத்தில் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். பல்லாயிரம் லைக்ஸ்கள் குவித்துவரும் அந்தக் காணொளி இதோ…

Surprise dance from family and friends at wedding reception

Posted by Tamil Status on Monday, June 22, 2020