ஒரு கரண்டி கடுகை வைத்தே கர்ப்பத்தை இப்படிக் கண்டறியலாமாம்..!! பலரும் தெரிந்திராத இயற்கை மருத்துவம்.!

தவறிய மாதவிடாய், வாந்தி, மிருதுவான மார்பகங்கள், தலைசுற்றல், குமட்டல், வீங்கிய பாதங்கள் போன்றவை கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள்.இந்த அறிகுறிகளைக் கண்டவுடன், மருத்துவரிடம் அடித்து பிடித்து செல்லாமல், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


உங்கள் மாதவிடாய் தவறிய நாட்களுக்கு நான்கு நாட்கள் கழித்து இதனைச் செய்து பார்க்கலாம். இந்த சோதனையில் கர்ப்பம் உறுதியானபின், மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.இது மிகவும் சுலபமான சோதனை முறை. காலையில் எழுந்தவுடன் வரும் சிறுநீரை இந்த சோதனைக்கு பயன்படுத்தவும்.ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். அந்த சர்க்கரையில் சிறுநீர் கழியுங்கள். அந்த சர்க்கரை கரைந்து விட்டால், உங்கள் முடிவு, எதிர்மறை.மாறாக, கட்டிகள் தோன்றினால், நீங்கள் சந்தோஷப்படலாம், உங்கள் முடிவு, பாசிடிவ். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

டான்டேலியன் இலைகளை எடுத்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, சூரிய ஒளி படாமல் மூடி வைக்கவும்.உங்கள் சிறுநீரகம் நிரம்பும் வரை தண்ணீர் அருந்தவும். பிறகு அந்த இலைகள் மூழ்கும் அளவிற்கு அதில் சிறுநீர் கழிக்கவும்.10 நிமிடம் கழித்து, அந்த இலைகளில் சிவப்பு நிற புடைப்புகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.கோதுமை மற்றும் பார்லி விதைகளில் சிறிது சிறுநீரை தெளிக்கவும். ஒரு நாள் இரண்டு இரவு முழுக்க அதை அப்படியே வைத்திருங்கள்.இரண்டு நாட்கள் கழித்து அவற்றில் முளை வந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் குளிக்கும் பாத் டப்பில் சூடான நீரில், சிறிது கடுகுத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த சூடான நீரில், 20 நிமிடங்கள் உங்கள் உடலை முக்குங்கள். பிறகு சாதாரண நீரில் குளியுங்கள். அடுத்த நாள் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் கர்ப்பமாக இல்லை. மாதவிடாய் ஏற்படாவிட்டால், உங்கள் ரிசல்ட் பாசிடிவ்.

மிக எளிய சோதனை இது தான். ஒரு சிறிய துண்டு சோப்பில் சிறிதளவு சிறுநீரைச் சேர்க்கவும். அதில் நுரை பொங்கி வருவது உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்யும்.சிறுநீருடன் சிறிதளவு ஒயின் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சிறுநீர், எலுமிச்சை நிறத்தில் தெளிவாக இருந்தால் உங்கள் கர்ப்பம் உறுதி. நிறத்தில் மாற்றம் ஏதேனும் உண்டானால் கர்ப்பமாக இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.