இலங்கை உட்பட சில நாடுகளில் Whats App இல் சிக்கல்!!

இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான Whats App செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம் காட்டப்படுவதில்லை என்பதுடன் privacyயில் மாற்றங்களை செய்ய முடியாதுள்ளது.எனினும், இதற்கு என்ன காரணம் என்பது இறுதிவரை வெளியாகவில்லை.