குழந்தைகள் முதல் 100 வயது வரை சுறுசுறுப்பான மூளை…!! உடல் என்றும் சுறுசுறுப்பாக இருக்க இந்த ஒரு ஸ்பூன் மட்டும் போதுமாம்..!!

எப்பொழுதும் நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும், இல்லையெனில் அதுவே நமக்கு உடல் சோர்வை ஏற்படுத்திவிடும்,இந்த உடல் சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா?.. அப்படி என்றால் கண்டிப்பாக இதை மட்டும் செய்யுங்கள் போதும், உடல் சோர்வு குறைந்து, உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும்.


சரி வாங்க உடல் சோர்வு குறைய என்னே செய்ய வேண்டும் என்பதையும், இந்த உடல் சோம்பல் வர காரணம் என்ன ? என்பதையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!முதலில் சோம்பல் வர காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சோம்பல் வர காரணம்:அதிக வேலை, அதிக நேரம் பயணம் செய்வது, வயது போன்ற காரணங்களுடன், சில ஆரோக்கிய பிரச்சனைகளான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய், இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளினாலும் இந்த உடல் சோம்பல் வர காரணங்கள் என்று சொல்லலாம்.

உடல் சோர்வு அறிகுறி:காலை எழுந்தவுடன் கை, கால் வலி அல்லது குடைச்சல், தசைகளில் அதிக வலி போன்ற அறிகுறிகள் உடல் சோர்வடைந்ததற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.