சொரியாஸிஸ் நோயால் அவதிப்படுகின்றீர்களா..? உடனடித் தீர்வு இதோ..!

எம்மை பல விதமான நோய்கள் தாக்கினாலும் சில நோய்கள் தான் எம்மை வெறுப்படைய வைக்கிறது உயிர் போகும் வலியை விட கொடுமையானது எது என்றால் மற்றவர்கள் எம்மை பார்த்து முகம் சுழிப்பது அல்லது விலகிச் செல்வது தான். இன்று நாம் பார்க்கப் போவது எம்மை நெருங்கி வர, எம்முடன் அருகில் இருந்து பேச,நாம் தொட்ட எந்த ஒரு பொருளையும் தொடாமல் எம்மை மற்றவர்கள் ஒதுக்கி வைக்கும் நோய் ஒன்றை பற்றி தான்.


அது என்ன என்பது உங்களுக்கே தெரியும் “சொரியாஸிஸ்” நோய் பற்றி தான். கை, கால், கழுத்து,தொடை, முதுகு இப்படி பல இடங்கள இந்த சொரியாஸிஸ் வரும். இது உயிரை பறிக்காது ஆனால் அணு அணுவாய் அடுத்தவரின் வெறுப்பால் எம்மை நாமே வெறுக்கும் சூழ் நிலைக்கு வந்து விடுவோம்.

சில நேரங்களில் சொரிந்து சொரிந்து சில இடங்கள் புண்ணாகியும் விடுகிறது. ஏன் இந்த வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது. இதற்கு நல்ல தீர்வுகள் பல இருக்கு அதுவும் இயற்கை முறையில். உங்களுக்கு தொட்டால் சிணுங்கி இலை தெரியும் தானே.

தொட்டால் சிணுங்கி இலைய மஞ்சளுடன் சேர்த்து சொரியாஸிஸ் உள்ள இடத்தில் தடவுங்கள் ஒரு வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். தொட்டால் சிணுங்கி எடுக்க முடியாவிட்டால் அப்பிள் சிகர் வினிகர் இருக்கும் அதை சொரியாஸிஸ் உள்ள இடத்தில் தடவுங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.