புலம்பெயர் தேசத்தில் நாய்க்கு தாலாட்டுப் பாட்டி சாப்பாடு ஊட்டிவிடும் தமிழ்த் தாய்..!! (வைரலாகும் காணொளி)

புலம்பெயர் தேசத்தில் தமிழ் தாயொருவர் தான் வளர்க்கும் நாயொன்றிற்கு உணவு ஊட்டும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. கொரோனா காலத்தில் பல நாடுகளில் மனிதர்கள் உண்ண உணவின்றி தவித்துவரும் நிலையில் இதன் வளர்ப்பு நாயிற்கு இந்த தமிழ் தாய் பாட்டுப்பாடி உணவூட்டுகின்றார்.

இதேவேளை அண்மையில் இந்தியாவில் நபர் ஒருவர் உண்ண உணவில்லாமல் வீதியில் இறந்துகிடந்த நாயை உண்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி இருந்தது.இந்நிலையில், குறித்த காணொளி தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.