கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் பணியாற்றும் 21 இலங்கையர்கள் மரணம்..!!

வெளிநாட்டில் பணியாற்றும் 21 இலங்கையர்கள் இதுவரை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

மார்ச் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களான 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.