திருமணத்திற்கு முன் இந்தப் பிரச்சனை இருந்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காதாம்..!! அனைத்துப் பெண்களுக்கும் சரியான தீர்வு..!!

குழந்தை வரம் என்பது பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் வேண்டும் விடயமாக இருகின்றது. ஆனால் எல்லோருக்கும் அந்த வரம் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. இதற்கு காரணம் வயிற்றில் இருக்கும் பிரச்சனைகள் தான். சிலருக்கு பருவமடைவதற்கு முன்பு இருந்தே வயிற்றில் சில உபாதைகள் இருக்கும். அது பருவமடைந்த பின் அதிகரித்துவிடும். இதனால் கர்ப்ப பை நீர் கட்டிகள், புண், வைரஸ், பலவீனம், என ஏகப்பட்ட தாக்கங்கள் வந்துவிட கர்ப்பம் தங்காமல் போய்விடும். அதன் பின் மலடி என்ற பட்டமும் இலகுவாக கிடைத்துவிடும்..! இதற்கு தான் இன்று தீர்வை பார்க்கப் போகின்றோம்.வேப்பம் மரம்

இது சாதாரண மரம் தான் கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் வீதி ஓரங்களில் இருக்கும். இதன் இலைகள் ஒரு கைப்பிடி எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்றாக ஜூஸ் போல் அடித்துக் கொள்ளுங்கள். பின்பு இதனை வடியுங்கள்.

அதிக நீர் சேர்க்காமல் இருந்தால் குடிப்பதற்கு இலகுவாக இருக்கும். இது கால் கப் இருந்தால் போதும். குடிக்கும் முறை. மாதவிடாய் வந்து 3 நாட்கள் நிறைவடைந்த பின் நான்காவது நாள் காலையில் குளித்துவிட்டு வெறும் வயிற்றில் இந்த சாறை குடிக்க வேண்டும்.

குடித்து ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் கூட குடிக்க கூடாது. கசப்பு தன்மை அதிகம் இருக்கும் இருப்பினும் பொறுத்து கொள்ள வேண்டும். இப்படி மாதவிடாய் வந்து மூன்று நாட்களின் பின் 3 நாட்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் நீங்கி கர்ப்ப பை கட்டிகளும் கரைந்து பலம் அடையும். இதன்பின் கரு தங்கும்..! மூன்று மாதம் வரை முயற்சி செய்து பாருங்கள்..!