ஒரே வாரத்தில் உடல் எடையை வெகுவாகக் குறைக்க அற்புதமான வழி… நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.!!

ஒரு சில பெண்களின் மன குமுறல் நம்ம காதுகளுக்கு இன்று கேட்டுவிட்டது அதாவது திருமணத்திற்கு முன்பு நான் ஸ்லிமாக அழகா சும்மா ஜம்முன்னு இருந்தேன்.


கல்யாணம் முடித்து ஒரு குழந்தை பிறந்த பின் உடல் பருமனாகிவிட்டதால் அசிங்கமாகி கம்முன்னு வாய மூடிட்டு இருக்கேன்’ இதான் இன்றைய காலத்தில் பல பெண்களின் உள் உணர்வு.

எதுக்கு நீங்க கம்முன்னு இருக்கனும்? அப்போ போலவே இப்பவும் உடல் ஸ்லிமாகி சும்மா ஜம்முன்னு இருக்கலாமே… என்ன கேட்கவே ஆசையா இருக்கா.? அட நான் நிஜம் தான் சொல்றேன். இதற்கு அறுவை சிகிச்சை எல்லாம் தேவையற்றது.இன்று உடல் எடை குறைப்புக்கு நாம் பார்க்கப் போகும் மருந்து யாதெனில் உடல் பருமனை இலகுவாக குறைக்க என்ன செய்ய வேண்டும். வெந்தயம்,சீரகம், ஆளி விதை. இவை மூன்றையும் சம பங்காக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பச்சை மனம் பிடிக்காவிட்டால் இவற்றை கொஞ்சம் வெயிலில் காய வைக்கலாம்.அவசியம் இல்லாவிட்டால் இவை மூன்றையும் நன்றாக பவுடர் போல் அரைத்து எடுத்து காற்று போகாத பாத்திரத்தில் அடைத்து வைத்து விடுங்கள்

காலை வெறும் வயிற்றில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு கரண்டி இந்த பொடியை போட்டு நன்றாக கலக்கி குடியுங்கள். ஒரு வாரத்தில் உங்கள் எடையை செக் பண்ணி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!