யாழில் இன்றைய தங்க விற்பனை நிலவரம்.!! சற்று முன் வெளியான தகவல்..!

யாழ்ப்பாணத்தில் தங்கம் விலை இன்று சற்றுக் குறைவடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தளம்பலின்றி காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று 450 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 17) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 83 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 84 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையும் படியுங்கள்…

தங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி..யாழில் சற்று முன்னர் திடீரென அதிகரித்த தங்கத்தின் பெறுமதி..!!