நள்ளிரவு வேளையில் தானாகவே ஆடிய ஜிம் உபகரணம்..!! பொலிஸாரையே நடுங்க வைத்த பேய்..!!

வட இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் இரவு வேளையில் பயிற்ச்சி எடுக்கும் ஜிம் உபகரணம் ஒன்று தானாகவே ஆடுகிறது என்று, பலர் பொலிசாருக்கு போன் செய்து தகவல் கொடுக்க. பொலிசார் அங்கே விரைந்து வந்தார்கள். இந்த செயல் அவர்களை பல நேரமாக அதிர்ச்சிக்கு உள்ளாகியது. உண்மையில் இது பேய் தான் என்று நினைக்கும் அளவு பிரச்சனை உருவெடுத்தது. ஆனால், சிறிது நேரம் கழித்துத் தான் அவர்கள், அதனை யாரோ செயற்கையாக இயங்கும்படி செய்திருக்கிறார்கள் என்று கண்டு பிடித்தார்கள்.