சர்க்கரை நோயின் நிரந்தர எதிரி இது தான்.!! இந்த ஜூஸில் சிறிதளவு குடித்தாலே போதுமாம்..!! எல்லா நோயும் பறந்தோடிவிடும்..!!

சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.


40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் உள்ள சிலருக்கு முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்களில் ரெட்டினா பகுதி பாதிப்படைதல், அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கான தீர்வு என்ன?அடுத்து சர்க்கரை நோய். இதற்கு மருந்து மாத்திரைகள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கட்டுக்குள் இருக்காது இது தான் பலரது எண்ணம். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து இரத்தத்தை சுத்தம் செய்ய இந்த ஜூஸ் போல் வேறு எதுவும் இல்லை என்று சொல்லலாம்.

இந்த ஜூஸ் கெட்ட கொழுப்பை கரைப்பதால் மாரடைப்பு வரவே வராமல் போகிறது. அத்துடன் இதனால் அதிக கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமனும் குறைகிறது. வாருங்கள் என்ன ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்..! தேவையானவை இஞ்சி 50 கிராம், எலுமிச்சை பாதி, தேன். முதலில் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து வடித்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறிது நீர் கலந்து இஞ்சியை அரையுங்கள். இஞ்சி ஜூஸில் பாதி எழுமிச்சையை பிழிந்து விடுங்கள். இதன் கார தன்மைகாக அரை கரண்டி தேன் சேர்த்து வாரத்தில் இரண்டு நாட்கள் குடியுங்கள். முடியாவிட்டால் வாரத்தில் ஒரு நாள் குடியுங்கள். புற்று நோய் உட்பட எந்த ஒரு நோயும் உங்கள் குடும்பத்தின் பக்கமே நெருங்காது..!