மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண்ணை மறித்து சோதனை செய்த பொலிஸாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடமிருந்து சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று குறித்த பெண் எவரும் சந்தேகிக்காதவாறு சிறிய குழந்தை ஒன்றை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்தபோதே, பொலிஸாரின் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது அவரிடமிருந்து 200 போதைப் பொருள் பக்கெற்றுகள், கைத்தொலைபேசிகள் -04 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.