வாழைத் தோட்டத்தில் நடந்த அதிசயம்…பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!!

யாழ். இளவாலைப் பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன.
அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர்.

இதேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக வாழைத் தோட்ட உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.