சற்று முன்னர் கிடைத்த செய்தி…. ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்..!!

நாளை (14) தொடக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவானது மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி தொடக்கமே இனி ஊரடங்கு அமுலில் இருக்கும்.அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று, கொரோனா பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.